வீடுகளை சேதப்படுத்தும் புல்லட் யானை... வனத்துறையினர் தீவிர நடவடிக்கை

நீலகிரி மாவட்டம் சேரம்பாடி சேரங்கோடு பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக புல்லட் என்ற காட்டு யானை வீடுகளை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது. மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Trending News