Elephant Viral Video: யானை கூட்டம் ஒன்று வாக்கிங் போகும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. குடும்பத்துடம் வாக்கிங் போகும் யானைகள் நடையழகை பார்த்து நெட்டிசன்கள் வியந்து போயுள்ளனர்.
தாய் யானை ஒன்று தனது குழந்தையை உயிர்ப்பிக்க முயல்வதைக் காட்டும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா பகிர்ந்துள்ளார்.
தாய் யானை ஒன்று தனது குழந்தையை உயிர்ப்பிக்க முயல்வதைக் காட்டும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா பகிர்ந்துள்ளார்.
குட்டி யானைகள் செய்யும் சில வேடிக்கையான குறும்புகள் மனதை கவர்பவை. அந்த வகையில், குட்டி யானை ஒன்று, ஒரு பெண்ணின் ஆடையை இழுத்து படாய் படுத்தும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் தினம் தினம் எண்ணிலடங்காத வீடியோக்கள் ஆடியோக்கள் மற்றும் பிற தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. எனினும் அதன் சில வீடியோக்கள் மட்டுமே வைரல் ஆகின்றன. குறிப்பாக பாம்பு, யானை, குரங்கு ஆகியவற்றின் தாக்குதல் அல்லது சேட்டைகள் குறித்த வீடியோக்கள் எளிதில் வைரலாகும்.
Fight Video: இந்த வீடியோவை கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். உண்மையில், ஒரு காண்டாமிருகம் யானையைப் பார்த்த பிறகு அதன் பாதையை மாற்றாமல் சண்டைக்கு நிற்கிறது.
கேரள மாநிலத்தில் 10க்கும் மேற்பட்டோரை கொலை செய்து, மூணாறு பகுதியில் அட்டகாசம் செய்துவந்த அரிசி கொம்பன் என்ற ஒற்றை காட்டு யானையை கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி கும்கி யானையின் உதவியுடன் பிடித்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.