டெல்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் மத்திய தேர்தல் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
குஜராத் சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அம்மாநில முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான விஜய் ரூபானி அறிவித்துள்ளார்.
மக்கள் வரிப்பணத்தில் இருந்து இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யுமாறு, தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்தியாவில் ஓவ்வொரு தேர்தலின் போது EVM என்பது பேசு பொருளாகிறது. ஜெயித்தால் ஜனநாயகம் வென்றது என்றும் தோற்றால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியில்லை என குறை கூறுவது வாடிக்கையாகிவிட்டது.
கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் தொடங்கி, தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள், போர் கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. பல இடங்களில் ஊரடங்கு உத்தரவுகளும், கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
மு.க. ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரை முருகன், இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில், வாக்காளர்களுக்கு பெருமளவில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அவதூறு பேச்சு குறித்து அதிமுக (ADMK) புகார் அளித்ததை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது சென்னை காவல் துறை 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடந்த காலத்தில் தேர்தல் நிலவரத்தை அறிய 4-5 நாட்கள் காத்திருக்க வேண்டும். அராஜக போக்கு கொண்ட கட்சிகள் வாக்குச் சாவடிகளை கைப்பற்றி, மொத்தமாக தாங்களே வாக்குகளை செலுத்திக் கொண்ட சம்பவங்கள் எல்லாம் அரங்கேறியுள்ளன.
வாக்காளர் ஐடி, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட பின் அது தொடர்பான தரவுகளை அரசு, தவறாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதா என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரசாத், தேர்தல் ஆணையம் தரவு பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று கூறினார்.
நோட்டாவுக்கு அதிக பட்சமான வாக்குகள் கிடைத்தால் தேர்தல் முடிவை ரத்து செய்ய வேண்டும் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
இன்று தேசிய வாக்காளர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையடுத்து மின்னணு புகைப்பட அடையாள அட்டை (e-EPIC) வழங்கும் திட்டம் தில்லியில் தொடங்கி வைக்கப்பட்டது.
மத்தியில் மீண்டும் பாஜக புதிய அரசு அமைக்கவிருக்கும் நிலையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 16-வது மக்களவையை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.