7th pay commission: 18 மாத நிலுவைத் தொகையை மத்திய ஊழியர்கள் நீண்டகாலமாக கோரி வருகின்றனர். தற்போது இது குறித்து அரசிடம் இருந்து பெரிய அறிக்கை வந்துள்ளது.
7th pay commission: புதிய ஆண்டில், புதிய ஃபார்முலா மூலம் அகவிலைப்படி கணக்கிடப்படும். இது தவிர, மத்திய அரசு ஊழியர்கள் பெற்ற டிஏ உயர்வுக்கு வரியும் செலுத்த வேண்டும்.
7th Pay Commission: அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டும் ஆண்டுக்கு இருமுறை மாற்றியமைக்கப்படுகின்றன என்பதை அரசு ஊழியர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
7th Pay Commission: வரும் நாட்களில் அமைச்சரவை கூட்டத்தில் பல விஷயங்களில் ஒருமித்த கருத்து எட்டப்படும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதில், ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் நிலுவைத்தொகை குறித்து முக்கியமாக பேச்சு வார்த்தை நடத்தப்படும்.
7th Pay Commission: தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. 41 சதவீத அகவிலைப்படியுடன், ஊதியத்தில் குறிப்பிடத்தக்க ஏற்றம் இருக்கும்.
7th Pay Commission: இம்முறை அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரித்து அறிவிப்பை வெளியிடக்கூடும். அதன் பிறகு ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயரும்.
7th Pay Commission: அகவிலைப்படிக்கான காத்திருப்பு முடிந்துவிட்டது. அகவிலைப்படி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இம்முறை அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
7th Pay Commission: அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்ட பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 38% ஆக உயர்ந்துள்ளது. அதற்கு முன்பு ஊழியர்களின் அகவிலைப்படி 34% ஆக இருந்தது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் மூன்று பம்பர் அறிவிப்புகள் கிடைக்கவுள்ளன. இவற்றின் மூலம் இவர்களது மாத வருமானத்தில் குறிப்பிடத்தக்க ஏற்றம் இருக்கும்.
7th Pay Commission: ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு பம்பர் செய்திகள் காத்திருக்கின்றன. ஊழியர்களின் சம்பளம் 40 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு முடக்கப்பட்ட அகவிலைப்படியின் 18 மாத நிலுவைத் தொகையை உடனடியாக அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது. அது குறித்த லேட்டஸ்ட் அப்டேட் இதோ.
7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் டிரிபிள் போனான்சா கிடைக்கக்கூடும். ஊடக அறிக்கைகளின் படி, மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த மாதம் 3 பெரிய செய்திகளைப் பெறக்கூடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.