மயிலாடுதுறையில் ஆவணங்களை சரிபார்க்காமல் இருசக்கர வாகனத்தை விற்றுவிட்டு, அதனை ஓட்டிச்சென்ற பெண்ணை வழியில் மறித்து தாக்கிய பைக் விற்பனை பிரிவு நிர்வாகியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு விதவை உதவித் தொகை மற்றும் முதியோர் உதவித் தொகைகளை அதிகரிக்க முடிவு செய்திருக்கும் நிலையில், விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான வீட்டு கடன்களை வழங்கி வரும் நிலையில் வழக்கமான வீட்டுக்கடன்களுக்கு விண்ணப்பிப்பதற்கான சரியான தகுதி இருக்க வேண்டும்.
தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட போலி ஆவணங்கள் குறித்து விசாரிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி மேலூர் கதிரேசன் தரப்பில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சீராய்வு மனு தாக்கல்.
உங்களின் மிக முக்கியமான அரசு ஆவணத்தில் உள்ள உங்கள் புகைப்படம் அதாவது ஆதார் அட்டை சேதமடைந்து, அரசு அலுவலகத்திற்குச் செல்லாமல் அதை மாற்றிக்கொள்ள விரும்பினால், இந்த செய்தியை படியுங்கள்.
பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆர்சி புத்தகம், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆயுள் காப்பீட்டு சான்றிதழ் போன்ற முக்கியமான ஆவணங்களை டிஜிட்டல் முறையில் வாட்ஸ் அப்பில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
கடன் வாங்கியவர்கள் செய்யும் ஒரு சிறிய தவறு கூட பிற்காலத்தில் மிகப் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தலாம். கடனை திருப்பிச் செலுத்திய பிறகு, உடனடியாக வங்கியிடம் இருந்து பெற வேண்டிய முக்கிய ஆவணங்கள் எவை, செய்ய வேண்டிய வேலை எவை என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்..
சொத்துகளில் முதலீடு செய்வது சிலருக்கு புதிதாக இருந்தாலும் நீண்டகால அடிப்படையில் நல்ல தரக்கூடியது. ரியல் எஸ்டேட் சொத்துகளில் முதலீடு செய்வதால் எதிர்காலத்தில் வாடகை, குத்தகை மூலம் வருமானம் ஈட்ட முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.