பைக் லோன் எடுத்த பெண்ணுக்கு அடி! லோன் கொடுத்த நபர் அடாவடி! நடந்தது என்ன?

மயிலாடுதுறையில் ஆவணங்களை சரிபார்க்காமல் இருசக்கர வாகனத்தை விற்றுவிட்டு, அதனை ஓட்டிச்சென்ற பெண்ணை வழியில் மறித்து தாக்கிய பைக் விற்பனை பிரிவு நிர்வாகியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News