Hunters: வேட்டைக்கார உலகம், ஆய்வுகள் சொல்லும் சரித்திரம்!!

ஆதி மனிதன் வேட்டையாடியே உணவுண்டான் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் வேட்டை என்றால் ஆணே வேட்டையாடுபவன். பெண்கள் அதை பராமரிப்பவர் என்ற பொதுக்கருத்து இருந்தது. ஆனால், பெண்களும் வேட்டையாடுதலில் நிபுணர்கள்...

வேட்டை... வேட்டையாடுவதற்கான வேட்கை மனிதனின் ஆதிகாலத்தில் உதித்தது. இன்று மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடுதல் என்பது தடை செய்யப்பட்ட ஒன்று. ஆனால், வேட்டை என்பது என்றும் முடிவிலா தொடர் செயல். உணவுக்காகவும், பொருளாதார நலனுக்காகவும் விலங்குகளை மனிதர்கள் வேட்டையாடுவதற்கு தடை உண்டு. அதற்கு காரணம் அரிய விலங்குகளை தனது பேராசைக்காக மனிதன் வேட்டையாடி அழித்துவிட்டால், உலகில் உயிரினங்கள் எவ்வாறு வாழும் என்பதே! ஆனால், விலங்குகள் தங்கள் உணவுக்காக வேட்டையாடுகின்றன. 
ஆதி மனிதன் வேட்டையாடியே உணவுண்டான் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் வேட்டை என்றால் ஆணே வேட்டையாடுபவன். பெண்கள் அதை பராமரிப்பவர் என்ற பொதுக்கருத்து இருந்தது. ஆனால், பெண்களும் வேட்டையாடுதலில் நிபுணர்கள் என்பது அண்மையில் வெளியான தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வேட்டை தொடர்பான புகைப்படத் தொகுப்பு... வேட்கையுடன் பார்த்து ரசிக்கவும்...

1 /10

2 /10

3 /10

4 /10

5 /10

இதில் வேட்டை யார்? வேட்டைக்காரன் யார்?

6 /10

7 /10

8 /10

9 /10

10 /10