May 29 in history: சரித்திரத்தில் இன்றைய நாளின் முக்கியத்துவம் என்ன?

இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு... தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும்...

வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் நினைவில் நீங்கா இடம் பிடிக்கின்றன. மே மாதம் 29ஆம் நாள். இன்றைய நாள் சரித்திரத்தின் நினைவலைகளில் தேக்கி வைத்துள்ள பொக்கிஷங்கள் என்ன? 

Also Read | இளவரசர் சித்தார்த்த கெளதமர், புத்தராக ஞானமடைந்த நாள் புத்த பூர்ணிமா

1 /5

1953: எட்மண்ட் ஹிலாரி & டென்சிங் நோர்கே எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட சாதனை நிகழ்ந்த நாள் மே 29.

2 /5

1972: டெல் அவிவ் விமான நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய மூன்று ஜப்பானியர்கள் 26 பேரை கொன்று குவித்த நாள் மே 29  

3 /5

1982: போப் ஜான் பால் II கேன்டர்பரி கதீட்ரலைப் பார்வையிட்ட முதல் போப்பாண்டவர் ஆவார்

4 /5

1985: பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய கோப்பை இறுதிப் போட்டியில் நடந்த கலவரத்தில் 39 கால்பந்து ரசிகர்கள் கொல்லப்பட்ட நாள் இது  

5 /5

1999: சர்வதேச விண்வெளி நிலையத்தின்   டிஸ்கவரி விண்கலன் செலுத்தப்பட்ட நாள்