Weight Loss Tips: பல வித நடவடிக்கைகளை எடுத்தாலும், உடல் எடை குறைவதில்லை. எனினும் சிறிதளவு ஆரோக்கியமற்ற உணவை உட்கொண்டாலும், நாம் செய்யும் கடின உழைப்பு அனைத்தும் வீணாகிவிடும்.
Weight loss tips: உடல் எடை அதிகரிக்காமல் இருக்க கடுமையாக உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது, நமது அன்றாட பழக்கவழக்கங்களிலும் ஒரு சில மாற்றங்களை நாம் செய்ய வேண்டியது அவசியம்.
Weight Loss Tips: உடலை எடையை குறைக்க பலரும் கடுமையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி செய்யும் நிலையில், இதனை செய்யாமலேயே உடல் எடையை குறைக்க சில வழிகள் உள்ளது.
Weight Control Diet: உடல் எடை குறைப்புக்கு தற்போது பலரும் பழங்கள், காய்கறிகளை மட்டும் உண்ணும் பழக்கத்தை வைத்துள்ள நிலையில், இது அவர்கள் பலன் தருமா அல்லது பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா என்பதை இங்கு காணலாம்.
கொரோனா வைரஸ் மீண்டும் அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கையாக ஆரோக்கியமான மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக்கூடிய உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அந்தவகையில் என்னென்ன உணவுகளை சாப்பிட முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
PCOS Diet: உடல் எடையை குறைக்க விரும்பும் பிசிஓஎஸ் உள்ள பெண்கள் தங்கள் உணவில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். பி.சி.ஓ.எஸ் சிகிச்சைக்கு நன்மை பயக்கும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த நீரிழிவு மருந்துகள் முக்கியமானவை. எனவே இன்று நாம் பல்வேறு வகைகள், நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறிவோம்.
அழற்சி என்பது பொதுவாக இருக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக மாறி வருகிறது. இதற்கான காரணிகள் மற்றும் அதில் இருந்து விடுபடும் வழிகள் குறித்து இங்கே அறிந்து கொள்வோம்.
நாம் அதிகளவு சர்க்கரை எடுத்துக்கொள்கிறோம் என்பதை சில அறிகுறிகளின் மூலம் நமது உடல் வெளிப்படுத்துகிறது, இந்த அறிகுறிகளை நாம் உற்றுநோக்கி சர்க்கரை எடுத்துக்கொள்ளும் அளவை குறைக்க வேண்டும்.
மியூஸ்லி சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் மியூஸ்லி அதிகம் சாப்பிடுபவர்கள் இதனை கொஞ்சம் கருத்தில் கொள்வது நல்லது.
Diabetes Diet: நீரிழிவு என்பது வாழ்நாள் முழுவதும் ஒரு தீவிரமான குறைபாடாகி விடக்கூடிய நோயாகும். தற்போது இதை வேரில் இருந்து அகற்றுவது சாத்தியமில்லை என்றாலும், அதை நிச்சயமாக கட்டுப்படுத்த முடியும்.
Reverse Dieting: உடல் பருமன் என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது. பொதுவாக பார்த்தால், இதற்கு 2 காரணங்கள் உள்ளன- மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு மற்றும் பானங்கள்.
சர்க்கரை நோயாளிகள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் மற்றும் இரவு தூங்கும் முன் ஒரு சிறப்பு மசாலா டீயைக் குடித்தால், அவர்களின் சர்க்கரை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அது சட்டென்று குறையத் தொடங்கும்.
Seeds For Diabetics: உங்கள் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லை என்றால், நீங்கள் உங்கள் உணவில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இதனுடன், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் சில பொருட்களையும் உட்கொள்ள வேண்டும். இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் சில விதைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
Diet Plan For Weight Loss: எடை இழப்புக்கான தென்னிந்திய உணவுத் திட்டம் என்பது கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் கலவையை உள்ளடக்கிய ஒரு சீரான உணவாகும்.
நீரிழிவு மேலாண்மைக்கு ஒட்டகப்பாலின் அற்புதமான நன்மைகளைக் கண்டறியவும். இது எவ்வாறு செயல்படுகிறது, அதன் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் ஏன் இது ஒரு சிறந்த மாற்று சிகிச்சை விருப்பம் என்பதை அறியவும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.