Anti-inflammatory Foods: குளிர்காலத்தில் பலர் உடலில் வீக்கம் அல்லது அழற்சி பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். சில இயற்கை முறைகள் மூலம் அழற்சி அல்லது வீக்கத்தைக் குறைக்கலாம்.
Liver damage symptoms in Tamil: நமது உடலின் அழுக்குகளையும் வெளியேற்றும் கல்லீரல், நமது செரிமான அமைப்பு, வளர்ச்சிதை மாற்றம் ஆகியவற்றை மேம்படுத்தும் முக்கிய பணியை செய்கிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில், நமது உறவுப் பழக்க வழக்கம், சீரழிந்து போய் உள்ள வாழ்க்கை முறை ஆகியவற்றின் காரணமாக கல்லீரல் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகிறது.
பலர் டீ அல்லது காபி குடிக்க விரும்புகிறார்கள். ஆனால் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவுகளை நீங்கள் காண விரும்பினால், மஞ்சள் மற்றும் இஞ்சி தண்ணீருடன் நாளைத் தொடங்குங்கள்.
இளம் தலைமுறையினரிடம் இருக்கும் குறைந்த அளவிலான வாய்வழி அழற்சி இதய ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். உடற்பயிற்சியின்மையால் இருதய பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.
அழற்சி என்பது பொதுவாக இருக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக மாறி வருகிறது. இதற்கான காரணிகள் மற்றும் அதில் இருந்து விடுபடும் வழிகள் குறித்து இங்கே அறிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.