பெண் மாற்றுத்திறனாளி மீது சரமாரி தாக்குதல் - அதிர்ச்சி வீடியோ!

தர்மபுரி அருகே பெட்ரோல் போடும் நிலையத்தின் பணியாளரான பெண் மாற்றுத்திறனாளி ஒருவர் மீது கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News