டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் இரு குழுக்களுக்கிடையில் வன்முறை வெடித்த நிலையில், மோதல் தொடர்பாக 9 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
நாட்டின் தலைநகர் டெல்லி மற்றும் ஹரியானாவின் எல்லையான சிங்கு எல்லையில் தலித் இளைஞர் லாக்பீர் சிங் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்ட சரப்ஜித் இன்று (சனிக்கிழமை) சோனிபத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
டெல்லி துப்பாக்கிச்சூடு சம்பவம் எப்படி நடந்தது, சம்பவத்தின் போது நீதிமன்ற அறையில் நடந்தது என்ன போன்ற விவரங்கள் குறித்து டெல்லி காவல்துறை எஃப்ஐஆரில் பதிவு செய்துள்ளது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நாட்டின் 75 வது சுதந்திர தினத்திற்கு முன்னதாக டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் ஏற்படக்கூடும் என்று உளவுத்துறை அளித்த தகவலை அடுத்து பாதுகாப்பு அமைப்புகள் தேசிய தலைநகரை மிகுந்த எச்சரிக்யுடன் கவனித்து வருகின்றன.
ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு சிக்கல்கள் அதிகரிக்கின்றன. அவருக்கு எதிராக, டெல்லி நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் ஒன்றை பிறப்பித்துள்ளது.
மத்திய அரசின் புதிய வேளான் சட்டங்களை வாபஸ் பெற விவசாயிகள் அமைப்புகளின் கோரிக்கைக்கு ஆதரவாக ஜனவரி 26 அன்று விவசாயிகள் ஒரு டிராக்டரை அணிவகுப்பை நடத்தினர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக டிவீட் செய்த ஸ்வீடன் நாட்டின் சுற்று சூழல ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், தவறுதலாக, சதி திட்ட விபரங்கள் அடங்கிய டூல் கிட் என்னும் ஒரு தொகுப்பை பகிர்ந்து கொண்டதில், சர்வதேச சதி அம்பலமாகியது.
விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு என்ற பெயரில் ஜனவரி 26 ம் தேதி வன்முறைக்கு காரணமாக இருந்த மற்ற கலவரக்காரர்களையும் போலீசார் தற்போது அடையாளம் கண்டு வருகின்றனர்.
டெல்லியின் புறநகரில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து ட்வீட் செய்ததற்காக ஸ்வீடன் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் மீது டெல்லி காவல்துறை வியாழக்கிழமை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
இந்த சம்பவத்தை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். தூதரகம் மற்றும் இஸ்ரேலிய தூதர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார் எஸ்.ஜெய்ஷங்கர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.