7th Pay Commission: மக்களவை தேர்தலுக்கு முன்னதாக 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைக்கவுள்ளது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிப்பதற்கான (DA Hike) அறிவிப்பை அரசாங்கம் மார்ச் மாதம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7th Pay Commission: கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்து இன்னும் எந்த விவாதமும் செய்யப்படவில்லை. இந்த விவகாரம் பட்ஜெட் கூட்டத்தொடரில் மீண்டும் விவாதிக்கப்படலாம் என்பதுதான் சமீபத்திய அப்டேட்.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரிப்பு ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது. இது அரையாண்டு அடிப்படையில் வருடத்திற்கு இரண்டு முறை அதிகரிக்கப்படுகின்றது.
7th Pay Commission: மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி (DA) விரைவில் 50% ஆக அதிகரிக்கும். அகவிலைப்படியுடன் மத்திய ஊழியர்களின் மற்றொரு கொடுப்பனவும் அதிகரிக்கும்.
7th Pay Commission: இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களை கவரும் வகையில் அரசு பல நடவடிக்கைகளை எடுக்கலாம்.
7th Pay Commission: அடுத்த டிஏ உயர்வு ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்றும், மார்ச் 2024ல் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7th Pay Commission: சமீப காலங்களில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல நல்ல செய்திகள் வந்த வண்ண உள்ளன. இப்போது இவர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி உள்ளது.
7th Pay Commission: அகவிலைப்படி (டிஏ) அதிகரிப்பு உறுதிசெய்யப்பட்டிருக்கும் இந்த வேளையில், மற்றொரு முக்கிய அலவன்சான வீட்டு வாடகை கொடுப்பனவிலும் ஏற்றம் இருக்கும் என நம்பப்படுகின்றது.
7th Pay Commission: மக்களவை தேர்தலுக்கு முன், மோடி அரசு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை மீண்டும் 4 சதவீதம் உயர்த்தலாம் என்றும், இதனுடன், ஃபிட்மென்ட் ஃபாக்டரும் அதிகரிகப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் 8வது ஊதியக்குழு அமைப்பது குறித்து அரசு அறிவிக்கலாம் என ஊழியர் அமைப்புகள் எதிர்பார்த்துள்ளன.
7th Pay Commission: இந்த முறை மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (டிஏ) வழக்கமான நேரத்திற்கு முன்னதாகவே அரசு அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது ஊழியர்களுக்கு மிகப்பெரிய நன்மை அளிக்கக்கூடிய ஒரு விஷயமாக இருக்கும்.
உத்தரப்பிரதேச அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. 5வது மற்றும் ஆறாவது ஊதிய கமிஷன்களின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்த்தினால் எவ்வளவு நன்மை கிடைக்கும்?
7th Pay Commission: வரும் ஆண்டில் அகவிலைப்படி 5 சதவீதம் உயரக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிகின்றன. இந்த முடிவு ஊழியர்களின் சம்பளத்தை கணிசமாக அதிகரிக்கும்.
7th Pay Commission: புத்தாண்டின் ஆரம்பம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடியாய் இருக்கவுள்ளது. ஊழியர்களின் சம்பளத்தில் கணிசமான உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.