Central Government Employees: 8வது ஊதியக்குழுவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய நிலையில், தற்போது மத்திய அரசு ஊழியர்கள் புதிய கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
DA Hike, DA Arrears in 7th CPC Update: மத்திய அரசு நிலுவையில் உள்ள 18 மாத அகவிலைப்படி அரியர் தொகையை ஊழியர்களுக்கு அளிக்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தொகை விரைவில் ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என கூறப்படுகின்றது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசாங்கம் இரண்டு பெரிய பரிசுகளை அளிக்க தயாராகி வருகிறது.
7th Pay Commission: கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்து இன்னும் எந்த விவாதமும் செய்யப்படவில்லை. இந்த விவகாரம் பட்ஜெட் கூட்டத்தொடரில் மீண்டும் விவாதிக்கப்படலாம் என்பதுதான் சமீபத்திய அப்டேட்.
7th Pay Commission: நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியராக இருந்தாலோ, அல்லது உங்கள் வீட்டில் யாராவது மத்திய பணிகளில் இருந்தாலோ, வரும் நாட்களில் உங்களுக்கு கொண்டாட்டம் காத்திருக்கிறது.
Dearness Allowance Arrear: ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்பட்டது , தீபாவளிக்கு முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்து சேர்ந்த இனிப்பான செய்தி
7th Pay Commission: டிஏ உயர்த்துவதற்கான முன்மொழிவு மாநில அரசிடம் கொடுக்கப்பட்டு, முதல்வரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. முன்மொழிவு வழங்கப்பட்டவுடன், மாநில அரசு ஊழியர்களுக்கு 4% டிஏ உயர்வு கிடைக்கும்.
7th Pay Commission: சமீபத்தில் 4 சதவிகிதம் டிஏ உயர்வு என்ற மிகப்பெரிய செய்தி மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்தது. தற்போது மற்றொரு நல்ல செய்தி வந்துள்ளது.
DA Hike Update: லட்சக்கணக்கான ஊழியர்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றிய அரசு! நீண்ட நாட்களுக்கு பிறகு அகவிலைப்படியை உயர்த்த முடிவெடுத்த கர்நாடக மாநில அரசு
7th pay commission da hike: இறுதியாக, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரித்துள்ளது. நவம்பரில் இருந்து சம்பளமும் அதிகரிக்கும். ஆனால், பண்டிகைக் காலத்தில் மகிழ்ச்சி இத்துடன் மட்டுப்பட்டதா? இல்லை, மத்திய ஊழியர்களுக்கு இன்னும் நல்ல செய்தி காத்திருக்கிறது. வரும் நாட்களில் இன்னும் அற்புதமான பரிசுகளைப் பெறுவார்கள்.
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட 18 மாத டிஏ நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
7th Pay Commission: 18 மாத அகவிலைப்படி அரியர் தொகைக்காக நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு மோடி அரசு தற்போது ஒரு பரிசை வழங்கக்கூடும்.
7th Pay Commission, DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. நீங்களும் அகவிலைப்படி அதிகரிப்புக்காக காத்திருந்தால், இப்போது உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கவுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.