Chennai Floods: மிக்ஜாம் புயலின் தாக்கம் தற்போது குறைந்துள்ள நிலையில் வெள்ளநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளதை அடுத்து, பல பகுதிகளில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
Actor Vishal Trending Video: சூறாவளி மிக்ஜாங் பாதிப்பு தொடர்பாக நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோ வைரலாகிறது. அவருடைய ஆதங்கம், சென்னை மக்கள் மனதில் எழும் இயல்பான கேள்வியாக இருக்கிறது
சென்னை வேளச்சேரியில் உள்ள பாலாஜிநகரில், மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு எந்தவித அத்தியாவசிய உதவியும் வழங்கவில்லை என மக்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.
கனமழை காரணமாக சென்னை ஆளுநர் மாளிகையில் இருந்து மழை நீர் பெருக்கெடுத்து வெளியேறுகிறது. பிரதான சாலையில் மழை நீர் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மிக்ஜாம் புயலில் சென்னை தத்தளித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் எக்ஸ் தளம் மூலம் உதவி தேவை என கூறுபவர்களுக்கு உடனடியாக அவர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றிக் கொடுக்கின்றனர் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், டிஆர்பி ராஜா.
மிக்ஜாம் புயல் சென்னைக்கு மிக மிக அருகாமையில் இருக்கும் நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக தாம்பரம் மற்றும் வேளச்சேரி, பள்ளிக்கரணை, கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் இடுப்பளவு தேங்கியிருக்கிறது.
மிக்ஜாம் புயல் மிரட்டலில் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக தாழ்வாக இருக்கும் பகுதிகளில் இடுப்பளவு நீர் தேங்கியிருக்கிறது. இந்த வெள்ள பாதிப்புகள் எப்போது குறையும் என்பதை பார்க்கலாம்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில் நாராணயபுரம் ஏரி உடைந்து அதில் இருந்து வெளியேறும் நீர் அப்பகுதியை வெள்ளக்காடாக மாற்றியுள்ளது.
மிக்ஜாம் புயல் அப்டேட்; சென்னையில் கொட்டும் 47 ஆண்டுகளுக்குப் பிறகு பெய்யும் வரலாறு காணாத மழை காரணமாக அப்பார்ட்மென்ட் வீடுகள் எல்லாம் தனி தீவுகளாக மாறியிருக்கின்றன.
Crocodile Roaming On Road: சென்னையையே புரட்டிப் போட்ட மிக்ஜாம் சூறாவளிப் புயலில் சிக்கி தவிக்கும் மக்களை பீதியடையச் செய்யும் முதலை வாக்கிங் வீடியோ வைரல்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.