ஆளுநர் மாளிகையில் பெருக்கெடுத்து வெளியேறும் மழைநீர்!

கனமழை காரணமாக சென்னை ஆளுநர் மாளிகையில் இருந்து மழை நீர் பெருக்கெடுத்து வெளியேறுகிறது. பிரதான சாலையில் மழை நீர் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Trending News