மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தும் கண்டெய்னர் லாரியும் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டதில் பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை காணலாம்.
ராமநாதபுரம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காக இறால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Puducherry Girl Murder Issue: புதுச்சேரி சிறுமி கொலையை கண்டித்து நாளை ஒரு நாள் பந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகள், நிறுவனங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டது.
Bangalore Bizarre Incident: திருமண நாளுக்கு கணவன் தனக்கு பரிசளிக்காததால், மனைவி அவரை கத்தியால் குத்திய சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரத்தின் மையப் பகுதியில் நகைக்கடை அதிபர் வீட்டில் சுமார் 150 சவரன் தங்க நகைகள் ஒரு லட்சம் ரூபாய் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி அருகே திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பெண் ஒருவர் தனது காதலனை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இதற்கான காரணம் தான் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது இது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்
முனைவர் படிப்பு படித்திருப்பதாக போலி சான்றிதழ் கொடுத்து மோசடி செய்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட விஜயராகவன் மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இளைஞர்களை போதைப் பொருளுக்கு அடிமையாக்கியதுதான் கடந்த மூன்று ஆண்டு கால திமுக அரசின் சாதனை என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்தார்.
வண்டலூர் அருகே திமுக ஒன்றிய துணைத் தலைவர் ஆராமுதன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை பார்க்கலாம்
Dharmapuram Adheenam: மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டல் விடுத்த பாஜக மற்றும் திமுக பிரமுகர்கள் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.