திமுகவில் அனைவரையும் பூதக்கண்ணாடி வைத்துக் கண்காணிக்க முடியாது: அமைச்சர் ரகுபதி

2 கோடி உறுப்பினர்கள் உள்ள திமுகவில் அனைவரையும் பூதக்கண்ணாடி வைத்துக் கண்காணிக்க முடியாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

Trending News