காய்ச்சல், சளி என எந்த அறிகுறி தென்பட்டாலும் மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா தொற்று நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மண்சுக் மாண்டவியா அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை.
நாட்டில் நான்காவது கோவிட் அலை தொடங்கியுள்ளதாக 75 சதவிகித இந்தியர்கள் நம்புகிறார்களாம்! அதுமட்டுமல்ல, பிரச்சனையை அரசும், நிபுணர்கள் சமாளிப்பார்கள் என்று 55 சதவீத மக்கள் நம்புகிறார்கள் என்பது ஆச்சரியமான தகவலாக இருக்கிறது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான தகவல்களை பரப்பியதற்காக 16 யூடியூப் சேனல்களை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் திங்களன்று (2022, ஏப்ரல் 25) முடக்கியது.
தமிழக மக்கள் ஐஐடி யில் உள்ளவர்களை முன்மாதிரியாக கொண்டு அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Health Ministry's warning to 5 states: டெல்லி, ஹரியானா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் அதிகபட்ச கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவு ஆகி வருகின்றது. இதில் கேரளா மற்றும் டெல்லியில் நிலைமை கடும் ஆபத்தானதாக இருக்கும்.
கொரோனா தொற்றின் தீவிரம் தற்போது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்கள் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான ஆயத்தப்பணிகளை செய்து வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.