எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில், இடங்கள் ஒதுக்கீடு பெற்றவா்கள் அதற்கான ஆணையைப் பதிவிறக்கம் செய்து, செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேரும்படி மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் 2024 -25ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21-ம் தேதி நடைபெறும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில், 50 சதவீத இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களிடம், அரசு கல்லூரி மாணவர்களிடம் வசூலிக்கும் கட்டணமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய தேசிய மருத்துவ ஆணையத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
75 பேரின் மருத்துவக்கல்வி கனவு நனவானது ஜலகண்டபுரத்தில் ஒரே அரசு பள்ளியில் படித்த 9 மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்று மருத்துவப் படிப்புக்கான ஆணையைப் பெற்றனர்.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு 27ம் தேதி ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
கொரோனா 2ம் அலையின் காரணமாக கடந்த 6 மாதங்களாக தமிழகத்தில் மூடப்பட்டு இருந்த மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மேலும், நேரடியாக மாணவர்களுக்கு பாடங்களை நடத்திட சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக சமூக ஊடக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் கேரள மாநிலத்தை சேர்ந்த மருத்துவ மாணவ ஜோடி நடனமாடி வெளியிட்ட வீடியோ. அதுமட்டுமல்ல, அதுதொடர்பான விமர்சனங்களும் எதிர் விளைவுகளும் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
எம்பிபிஎஸ் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத் தேர்வுக்குத் (Maharashtra University of Health Sciences) தயாராகும் மாணவர்களுக்கு இந்திய ரயில்வே பெரும் நிவாரணம் அளித்துள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் சிறப்பு உள்ளூர் ரயில்களில் பயணிக்க முடியும் என்று மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது,அந்த மக்கள் மட்டுமே ரயில்வேயின் புறநகர் சேவையில் பயணிக்க முடியும், இது அத்தியாவசிய சேவைகளின் கீழ் மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.