குன்னூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு ரூ 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு
சமீபத்தில் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உடைந்த பாகங்களை எவ்வாறு சூலூருக்கு கொண்டு செல்வது என்பது பற்றி விமானப்படையினர் ஆலோசித்து வருகின்றனர்.
குரூப் கேப்டன் வருண்சிங்கின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தாலும், உயிர்காக்கும் கருவிகள் மூலம் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக விமானப்படை ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.