"பிரபல ஹோட்டலில் வாங்கிய இட்லியில் கரப்பான்பூச்சி"

சென்னை வானகரம் பகுதியில் உள்ள ஓட்டலில் வாங்கிய இட்லியில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending News