இட்லிக்குள் கரப்பான் பூச்சி..! ஓட்டல் நிர்வாகம் அலட்சியம்!

மதுரவாயலில் இருந்த பிரபல தனியார் ஓட்டலில் வாங்கிய இட்லியில் கரப்பான் பூச்சி இருந்ததைத் தொடர்ந்து வாடிக்கையாளர் ஓட்டல் நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Trending News