Celebrities Congratulate Ajith Kumar For Winning In Car Race : நடிகர் அஜித் குமார், துபாயில் நடந்த 24H கார் ரேஸில் மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறார். இதையடுத்து, பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.
Guess Who : தமிழ் திரையுலக செலிப்ரிட்டிக்களின் சில புகைப்படங்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாவதுண்டு. அந்த வகையில், தற்போது வைரலாகியிருக்கும் இந்த பிரபலங்கள் யார் தெரியுமா?
திரை பிரபலங்கள் பலர், பொது இடத்தில் தங்களையும் மீறி பல சமயங்களில் கோபப்பட்டிருக்கின்றனர். அந்த சம்பவங்களையும், அவர்கள் கோபப்பட்டதற்கான காரணங்களையும் இங்கு பார்க்கலாம்.
நேற்று நடைப்பெற்ற ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது. அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைப்பெற்ற இந்த போட்டியை பல பிரபலங்கள் நேரில் கண்டுகளித்தனர்.
Priyanka Chopra Baby: இசைக்கலைஞர் நிக் ஜோனாஸ் மற்றும் அவரது சகோதரர்கள் கெவின் மற்றும் ஜோ ஆகியோர் கலந்துகொண்ட ஜோனாஸ் பிரதர்ஸ் வாக் ஆஃப் ஃபேம் விழாவில் தனது செல்ல மகளின் முகத்தை வெளி உலகுக்கு காட்டினார் பிரியங்கா.
Bollywood Stars suicide History: பிரபலமான திரைத்துறையினர், மின்மினிப்பூச்சிகளாய் திடீரென மறைந்து போக காரணம் தற்கொலையாகவும் இருப்பது சோகம். இது பாலிவுட்டின் சோக கீதங்களுக்கு ஆதாரமான பிரபலங்களில் பட்டியல்...
திருமணமான நான்கு மாதங்களில் நயன்-விக்கி குழந்தை பெற்றிருப்பது பேசுபொருளாகியுள்ளது, மற்ற திரைபிரபாலங்கள் போல இவர்களும் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றிருக்கின்றனர்.
பிரபல பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, ஹாலிவுட் படங்களில் வரும் பிரபல மந்திரவாதிகள் போன்று சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது!
இசைக் குயிலின் வாழ்க்கை பயணம் இன்று
நாட்டுப்புற இசைக் குயில்களின் திருமண நாள் இன்று. கல்லூரியில் படிக்கும்போது புஷ்பவனம் குப்புசாமியை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் அனிதா குப்புசாமி. இவர்களின் இசைப்பயணம் சமுக சூழ்நிலை சார்ந்து இருக்கும்.
தமிழ் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி வரும் அனிதா மற்றும் அவரது கணவர் புஷ்பவனம் குப்புசாமியுடன் சேர்ந்து, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சுமார் 3,000 கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.