ஷாரூக்கான் முதல் விஜய் வரை; சுதந்திரதினத்தை வரவேற்ற பிரபலங்கள்

நாடு முழுவதும் 75வது சுதந்திர தினத்தை அனைவரும் உற்சாகமாக கொண்டாடி வரவேற்றுள்ளனர். 

 

1 /6

தமிழகத்தின் செஸ் வீரரான தன் வீட்டில் ஏற்றியிருக்கும் தேசியக் கொடியின் புகைப்படம்

2 /6

நடிகர் விஜய், சுதந்திர தினத்தையொட்டி தன் வீட்டில் தேசியக் கொடி ஏற்றினார். 

3 /6

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் குடும்பத்தினருடன் தன்னுடைய வீட்டில் தேசியக் கொடி ஏற்றினார். 

4 /6

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக இருந்த முகமது கைஃப், தன்னுடைய வீட்டில் தேசிய கொடியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்

5 /6

அமெரிக்காவில் இருக்கும் நடிகர் கமல்ஹாசன் அங்கிருக்கும் இந்தியர்களுடன் சேர்ந்து சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்டார்

6 /6

இந்தியா - பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்களும் சுதந்திர தினத்தையொட்டி இனிப்புகளை பகிர்ந்து கொண்டனர்.