'நீட்' தேர்வில் பங்கேற்க விரும்புவோர், ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை தான் பதிவு செய்ய வேண்டும் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான CBSE அறிவுறுத்தியுள்ளது.
மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதிகாண தேர்வு மே 6ம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 2018ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 6ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கரம் ரயன் சர்வதேச பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் கொலை செய்யப்பட்டான். இந்த கொலை தொடர்பாக பள்ளியில் பணியாற்றிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்துக்கு பிறகு பள்ளிகளில் பாதுகாப்பு குறித்து டெல்லி உள்ளிட்ட மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டன.
இந்நிலையில் சிபிஎஸ்இ நிர்வாகம், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில்,
இந்த கல்வி ஆண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. வழக்கம்போல் பெண்களே இந்த தேர்விலும் அதிகமாக தேர்ச்சி பெற்றனர்.
தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான மறுதேர்வு நடைபெற்றது. இந்த தேர்விற்கான முடிவுகள் இன்று வெளிவந்துள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட இணையதளங்கள்:-
> cbse.nic.in
> cbseresults.nic.in
கடந்த மார்ச் மாதம் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்றன. நாடு முழுவதும் 10,678 பள்ளிகளைச் சேர்ந்த 10 லட்சத்து 98 ஆயிரத்து 891 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில் 6,28,865 பேர் மாணவர்கள், 4,70,026 பேர் மாணவிகள் ஆவார்கள்.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் கடந்த மாதம் மே 28-ம் தேதி வெளியிடப்பட்டன. நொய்டாவை சேர்ந்த ரக்ஷா கோபால் 12-ம் வகுப்பு தேர்வில் 99.6% மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்தார்.
மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நுழைவு மற்றும் தகுதி தேர்வான நீட் தேர்வு கடந்த மே 7-ம் தேதி நாடு முழுவதும் நடைப்பெற்றது.
இந்த தேர்வில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமாக கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதாகவும், அதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் மாணவர்கள் சிலர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
மாணவர்களின் கோரிக்கையை ஏற்ற மதுரை ஐகோர்ட் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது. இதனை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளம் மூலம் வெளியிடப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் 9-ம் தேதி முதல், ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வரை நடந்த 10ம் வகுப்பு தேர்வை நாடு முழுவதும் 16 லட்சத்து 67 ஆயிரத்து 573 பேர் எழுதினர்.
டெல்லியில் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 13.67% குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு 91.06% இருந்த தேர்ச்சி விகிதம், இந்த ஆண்டில் 78.09% ஆக குறைந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 13.67% குறைந்துள்ளது.
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் சற்று முன்பு வெளியானது.
இந்நிலையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளம் மூலம் வெளியிடப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் 9-ம் தேதி முதல், ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வரை நடந்த 10ம் வகுப்பு தேர்வை நாடு முழுவதும் 16.67 லட்சம் மாணவ, மாணவியர் எழுதியிருந்தனர். சென்னை மண்டலத்தில் 1.78 மாணவ, மாணவியர் இந்த தேர்வை எழுதியுள்ளனர்.
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் இணையதளங்கள்:-
> www.results.nic.in
> www.cbseresults.nic.in
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் சற்று முன்பு வெளியானது.
இந்நிலையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளம் மூலம் வெளியிடப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் 9-ம் தேதி முதல், ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வரை நடந்த 10ம் வகுப்பு தேர்வை நாடு முழுவதும் 16 லட்சத்து 67 ஆயிரத்து 573 பேர் எழுதினர்.
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் இணையதளங்கள்:-
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும்.
இந்நிலையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று இணையதளம் மூலம் வெளியிடப்பட உள்ளது.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை இணையதளம் மூலம் வெளியிடப்பட உள்ளது.
கடந்த மார்ச் மாதம் 9-ம் தேதி முதல், ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வரை நடந்த 10ம் வகுப்பு தேர்வை நாடு முழுவதும் 16 லட்சத்து 67 ஆயிரத்து 573 பேர் எழுதினர்.
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் இணையதளங்கள்:-
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று இணையதளம் மூலம் வெளியிடப்பட உள்ளது.
கடந்த மார்ச் 9-ம் தேதி முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 16 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர்.
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் இணையதளங்கள்:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.