தமிழகத்தில் 10 இடங்களில் நீட் தேர்வு மையம்: CBSE

தமிழகத்தில் 10 இடங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என CBSE அறிவித்துள்ளது. 

Last Updated : Feb 9, 2018, 09:25 AM IST
தமிழகத்தில் 10 இடங்களில் நீட் தேர்வு மையம்: CBSE  title=

தமிழகத்தில் 10 இடங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என CBSE அறிவித்துள்ளது. 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, நெல்லை, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, வேலூர் ஆகிய இடங்களில் நீட் தேர்வு நடைபெறும்.

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதிகாண தேர்வு மே 6ம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவிக்கப்பட்டு இருந்தது. மருத்துவ படிப்பில் சேர்வதற்காக தேசிய அளவில் நீட் என்ற பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் 10 இடங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என CBSE அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.

Trending News