இந்திய கிரிக்கெட் அணியில் பலர் இடம் பெற்றாலும் கேப்டன்சி வாய்ப்பு ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்திய அணியில் கேப்டன்சி வாய்ப்பு கிடைக்காத வீரர்களை பற்றி பார்ப்போம்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா முக்கிய பங்கு வகித்தார். இந்த தொடரில் 14 மாதங்களுக்குப் பிறகு கேப்டனாக டி20 அணியில் திரும்பினார்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக ஒரு சில போட்டிகளில் விளையாட முடியாமல் போகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
IND vs SA 2nd Test: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் 5 விக்கெட்டுகள் எடுத்து பிரமாதப்படுத்தினார். அவருக்கு விராட் கோலி கொடுத்த ஐடியா வொர்க் அவுட் ஆனது.
MS Dhoni IPL 2024: ஐபிஎல் 2024 தொடரின்போது தோனி இம்பாக்ட் பிளேயராக களமிறங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிஎஸ்கே அணி புதிய கேப்டன் தலைமையில் களமிறங்கும் என்றும் கூறப்படுகிறது.
ஐபிஎல் 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சூர்யகுமாரை நியமிக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை மீண்டும் குஜராத் அணியிடம் இருந்து வாங்கியது ஏன் என்ற காரணத்தை அந்த அணியின் முன்னாள் அனலிஸ்ட் ஹரிசங்கர் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
தான் ஒரு தரமான கேப்டன் என்பதை முதன்முறையாக கோப்பை வென்ற பிறகு செய்த ஒரு செயல் மூலம் நிரூபித்திருக்கிறார் சூர்யகுமார். அவரின் இந்த செயலால் இளம் வீரர்கள் நெகிழ்ந்துபோய் உள்ளனர்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022-க்குப் பிறகு, ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் இந்திய அணிக்காக எந்த டி20 போட்டியிலும் விளையாடவில்லை. இத்தகைய சூழ்நிலையில், 2024 டி20 உலகக் கோப்பைக்கு ரோஹித் கேப்டனாக வருவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருக்கக்கூடாது, ரோகித் சர்மா தான் இருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் பர்தீவ் படேல் தெரிவித்துள்ளார்.
அயர்லாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஹர்திக் பாண்டியா மற்றும் ரோகித் சர்மா இல்லாத புதிய கேப்டன் தலைமையில் இந்திய அணி விளையாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பை 2023-க்குப் பிறகு ரோஹித்துக்குப் பதிலாக ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கு புதிய வீரர் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள ரவி சாஸ்திரி, அதற்கு பொருத்தமானவர் ஹர்திக் பாண்டியா தான் எனக் கூறியுள்ளார்.
ரோகித் சர்மா தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்றால் அவருக்கு கொஞ்சம் பிரேக் அவசியம் என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் கைல் மெயர்ஸ் விக்கெட்டை எடுத்தவுடன் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த காவ்யா மாறனின் மகிழ்ச்சி, கடைசி வரை நீடிக்கவில்லை.
Kane Williamson injury update: நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் ஐபிஎல் விளையாட ஆசைப்பட்டு இப்போது காயம் காரணமாக சர்வதேச போட்டியிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.