வீட்டில் இருந்தே அலுவலக வேலைகளை செய்பவர்களின் செலவு அதிகரித்துள்ளது. எனவே அவர்களுக்கு இந்த பட்ஜெட்டில் சில சலுகைகள் கிடைக்கும்? பட்ஜெட்டில் இனிப்பான செய்தி இருக்குமா?
Union Budget 2022: 1 பிப்ரவரி 2022 அன்று நாட்டின் நிதியமைச்சர் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் 2022-ஐ தாக்கல் செய்வார். இந்த பட்ஜெட் குறித்து பல எதிர்பார்ப்புகள் உள்ளன. முழுமையான பட்ஜெட் தயாரிப்பில் நீண்ட செயல்முறை உள்ளது. இதற்காக ஒரு குழு (பட்ஜெட் 2022 குழு) பல மாதங்ளாக பல பணிகளை மேற்கொள்கிறது.
முன்னதாக, இந்த திட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே இருந்தது. ஆனால் பின்னர் தனியார் மற்றும் பிற மாநில ஊழியர்களும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு மக்களவை கூடும் நிலையில், பின்னர் பிப்ரவரி 2ம் தேதி முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Railway Budget 2022: மத்திய அரசு இந்த முறை ரயில்வேக்கான செலவினத்தை 15-20 சதவீதம் அதிகரிக்கதிட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ரயில் கட்டணங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்பு மிக குறைவு என கூறப்படுகிறது.
Union Budget 2022: தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் போன்ற விலைமதிப்பற்ற உலோகங்கள் மீதான இறக்குமதி வரியை 7.5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்க வேண்டும் என GJEPC மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
Union Budget 2022 for Automotive Industry: ஆட்டோமொபைல் டீலர்களின் சங்கமான FADA, இந்த பிரிவில் தேவையை உருவாக்கும் வகையில், இரு சக்கர வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி விகிதங்களை 18 சதவீதமாகக் குறைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இந்திய பட்ஜெட்களில் பிரபலமான பட்ஜெட்களும் உண்டு, பெயர் வாங்கிய பட்ஜெட்களும் உண்டு... இது சில சிறப்பு பெயர் பெற்ற மத்திய அரசின் பட்ஜெட் தகவல்களின் தொகுப்பு...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.