நாம் வயதாகும்போது, நமது மூளையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவை மூளை செயல்பாட்டையும் பாதிக்கின்றன. முதுமையின் மிகவும் அஞ்சப்படும் விளைவுகளில் ஒன்றாக, அறிவாற்றல் வீழ்ச்சி பொதுவானது. இருப்பினும், அறிவாற்றல் வீழ்ச்சி ஏற்படாமல் நீங்கள் தடுத்து நிறுத்தலாம். நீண்ட மற்றும் நிறைவான வாழ்க்கை வாழ்வது உங்கள் மூளையின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் சார்ந்துள்ளது. உங்கள் மூளையின் ஆரோக்கியத்தையும் செயல்திறனையும் பராமரிக்க பின்வரும் எளிய விஷயங்களை நீங்கள் கடைபிடிக்க வேண்டும். அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்கவும் பராமரிக்கவும் உதவும் 8 வாழ்க்கை முறை மாற்றங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தயிருக்கு பல அற்புதமான மருத்துவ குணங்கள் இருப்பதை அறிந்து நமது முன்னோர்கள், அதனை அதிகம் அவர்களது உணவில் பயன்படுத்தினர்.தென்னிந்திய உணவில் தயிர் கட்டாயம் இருக்கும். இந்த தயிருக்கு பல அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன.
Brain health Boosters: சில எளிய வாழ்க்கை முறை மாற்றங்களைச் சேர்ப்பது உகந்த மூளை செயல்பாட்டை மேம்படுத்துவதோடு வாழ்நாள் முழுவதும் அறிவாற்றல் உயிர்ச்சக்தியைப் பராமரிக்கும்
Super Foods To Boost Memory: மூளையை கூர்மையாக வைத்து மன அழுத்தத்தில் இருந்து விலகி இருக்கச் செய்யும் உணவுகள் இவை... இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் புத்தி கூர்மையாகும்
உங்கள் நினைவாற்றல் பலவீனமடைந்தாலோ அல்லது உங்கள் குழந்தையின் மூளை சூப்பர் கம்ப்யூட்டர் போல் வேலை செய்ய வேண்டும் என்றாலோ செய்ய வேண்டிய சில எளிய பயிற்சிகளை அறிந்து கொள்ளலாம்.
Keep Your Brain Young: மூளையின் இயக்கத்திற்கு குறிப்பாக தூங்குவது மற்றும் விழிப்பதற்கு காரணமான ஓரெக்சின் செல்கள் ஒழுங்காக வேலை செய்ய தேவையான உணவுகள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்
தென்னிந்திய உணவில் தவிர்க்க முடியாத உணவு என்றல் அது தயிர் சாதம் தான். தயிரில் பல விதமான சத்துக்களும் பல அற்புதமான மருத்துவ குணங்கள் இருப்பதை அனைவரும் அறிந்ததே, ஆனால், அது உங்கள் மூளையை மிகவும் சுறுசுறுப்பாக்கும் என்பது பலருக்கு தெரிவதில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.