பிரதமர் மோடி நாட்டில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களின் மூலம் மக்கள் பாஜகவுக்கு அதிக அளவில் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் என்று ஏ.சி.சண்முகம் கூறி உள்ளார்.
கோவையில் அதிமுக - பாஜகவுக்கு இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கோவை பாஜக வேட்பாளரான அண்ணாமலை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனை கடுமையாக விமர்சித்திருந்தார்.
Lok Sabha Election Nomination: இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், அதற்கு பிறகும் வந்தவர்களுக்கு டோக்கன் முறையில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.
புகழ் பெற்ற நீலகிரியை கூகுலில் தேடினால் 2-ஜி ஊழல்தான் வருகிறது. நீலகிரி தொகுதி மக்களை தற்போதைய எம்.பி ராசா அந்த அளவிற்கு அவமானப்படுத்தியுள்ளார்: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மேட்டுப்பாளையத்தில் பேட்டி.
நீலகிரி தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய லேட்டாக எல்.முருகன் வந்ததால் அதிமுக - பாஜக இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக தடியடி நடத்தி காவல்துறை கூட்டத்தை கலைத்தது.
Lok Sabha Elections: தமிழகத்தில் நேர்மையான கட்சி என்றால் அது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தான். மூப்பனார் நாட்டின் பிரதமராகும் வாய்ப்பை குடும்ப கட்சிகள் செய்த சதியால் இழந்து விட்டார்: அண்ணாமலை
பாஜக தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நாளை வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதை முன்னிட்டு சாய் பாபா கோயிலில் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டார்.
கோவையில் எந்த வேட்பாளருடனும் எனக்கு போட்டி கிடையாது என தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை வேட்பாளர்களுடன் சண்டை போட வரவில்லை என்று கூறினார்.
பாஜகவின் பணபலத்தையும் அதிகார பலத்தையும் முறியடிக்கும் சாரதியாக முதல்வர் திகழ்கிறார் என திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சுப்ராயன் விமர்சனம் செய்துள்ளார்.
Actor Mansoor Ali Khan Interview At Vellore : இந்திய ஜனநாயகம் குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக இருக்கிறது என இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் பேட்டி
DMK vs AIADMK vs BJP : வரும் மக்களவை தேர்தலில் திமுக - அதிமுக - பாஜக ஆகியவை நேரடியாக மோதும் தொகுதிகள் குறித்தும் அதன் வேட்பாளர்கள் குறித்தும் இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.