வங்கியின் தவறால் ஒரு பெண் கண்ணிமைக்கும் நேரத்தில் கோடீஸ்வரரானார். அதை அடுத்து அவர் விலையுயர்ந்த பிராண்டுகளின் ஆடைகள் மற்றும் நகைகளை வாங்கியதோடு, விலையுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பையும் வாங்கினாள்.
பலதார மணம்: ஒரே நேரத்தில் 9 பெண்களை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய மாடல் ஆர்தர் உர்சோ, தனது மனைவிகளுடன் வாழ 7500 சதுர அடியில் அரண்மனையை கட்டி வருகிறார்.
பூந்தோட்டம், மலர் தோட்டம், இப்படி பல தோட்டங்களை கேள்விப்பட்டிருப்போம், ஆனால், கொலை கார தோட்டம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா... அது குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் இதோ...
மெக்சிகோவில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து சில நாட்களிலேயே கண் பார்வை பறிபோகும் மர்மமான சம்பவம் காரணமாக, அங்குள்ள மனிதர்கள் முதல் விலங்குகள் வரை அனைவரும் பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள்.
Interesting Facts about Mice: வாழைப்பழத்தில் இருந்து வரும் வாசனையை போன்று, கர்ப்பிணி அல்லது பாலூட்டும் சுண்டெலியின் சிறுநீரில் வாசனை வீசுவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
நிலத்தடி வீடுகள், ராணுவ பதுங்கு குழி போன்றவற்றை பற்றி நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் உலகில் நிலத்தடியில் ஒரு கிராமம் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா..... ஆனால் இது முற்றிலும் உண்மை. இந்த நிலத்தடி கிராமம் ஆஸ்திரேலியாவில் உள்ளது.
மரங்களும் செடிகளும் மனித வாழ்வின் ஆதாரமாக கருதப்படுகிறது. அவை அழகைத் தருவது மட்டுமல்லாமல், சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனையும் வழங்குகின்றன. நாம் உண்ணும் உணவுக்கான ஆதாரமாகவும் உள்ளன. ஆனால் சில தாவரங்கள் உயிரை பறிக்க கூடியவை. சில நொடிகளிலேயே இறப்பை ஏற்படுத்தும் சில விஷ செடிகள் மற்றும் பூக்களை பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.
ரயில்வே நிலையத்தில் ரயில் நிற்கும் போது, ரயிலின் இன்ஜின் உடன் இணைந்த ஒரு பாதி ஒரு மாநிலத்திலும் ரயிலின் மறு பாதி மற்றொரு மாநிலத்திலும் நிற்கிறது என்றால் ஆச்சர்யமாக உள்ளது இல்லையா.
உலகில், அதிலும் பெரும்பாலும் மேலை நாடுகளில் 13 எண்ணை கேட்டாலே மக்கள் அலறுவதைக் காணலாம். அதிலும் 13ம் தேதி வெள்ளிக்கிழமை என்றால் வீட்டிலேயே முடங்கி விடும் பலரைக் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.