Scooters Under Rs 1 Lakh: இரு சக்கர வாகனங்களை குறிப்பாக ஸ்கூட்டர் வாங்க நினைப்பவர்கள் பெரும்பாலும் குறைந்த பட்ஜெட்டில்தான் திட்டமிடுவார்கள். அந்த வகையில், ரூ.1 லட்சம் குறைவிலான இந்த ஸ்கூட்டர் மாடல்களை நீங்கள் வாங்கும் முன் பரிசீலனை செய்யலாம்.
Royal Enfield Bullet 350 Military Silver: ராயல் என்ஃபீல்டு 350 பைக்கின் மிலிட்டரி சில்வர் வேரியண்ட் தற்போது அறிமுகமாகி உள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து இதில் காணலாம்.
Automobile News: ஹீரோ நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்த உள்ள புதிய பைக், சந்தையில் முன்னணியில் இருக்கும் பல பைக்குகளுக்கு கடும் போட்டியளிக்கும் என கணிக்கப்படுகிறது.
யமஹா அதன் யமஹா R3 மற்றும் யமஹா MT03 ஆகிய இரண்டு புதிய பைக்குகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த இரண்டு பைக்குகளின் வடிவமைப்பு மற்றும் விலை குறித்து இதில் காணலாம்.
Gawasaki W 175: கவாஸாகி நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய கவாஸாகி டபிள்யூ175 மாடலின் இஞ்சின். விலை விவரம் மற்ற வசதிகள் ஆகியவற்றை இதில் காணலாம். மேலும், இதில் கிடைக்கும் விலை குறைப்பையும் காணலாம்.
Apache Bike News: டிவிஎஸ் நிறுவனத்தின் Apache RTR 160 4V மாடல் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள், விலை ஆகியவை குறித்து இதில் முழுமையாக காணலாம்.
Royal Enfield Himalayan 452: நடப்பு நவம்பரில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள ஹிமாலயன் 452 மாடல் பைக்கின் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
Harley Davidson Bike: ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தின் x440 Scrambler பைக்கின் புதிய வேரியண்டின் சிறப்பம்சங்கள், எஞ்சின், அதன் விலை உள்ளிட்டவை குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
Bajaj Pulsar NS400: பல்சர் என்றாலே உயிரை விடும் அதன் தீவிர ரசிகர்கள் எப்போது NS400 ரிலீஸ் ஆகும் என காத்திருக்கும் சூழலில், அந்த பைக்கின் முக்கிய அம்சங்கள் என இதுவரை வெளியான தகவல்களை காணலாம்.
Cheapaest EV:நீங்களும் எலக்ட்ரிக் கார் வாங்க விரும்பி, உங்கள் பட்ஜெட் சற்று குறைவாக இருந்தால், சந்தையில் கிடைக்கும் சில மலிவு விலை மின்சார கார்கள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்வது நல்லது.
Electric Vehicles: குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு EV -களை வாங்கிய வாடிக்கையாளர்கள் இந்த போர்ட்டலுக்குச் சென்று ஆன்லைனில் மானியத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
Traffic Rules: டி-சர்ட் அல்லது அரைக்கை சட்டை அணிந்து பைக் ஓட்டினால் சில பாதிப்புகள் உண்டு என்ற நிலையில், அவற்றை அணிந்து சென்றால் அபராதம் விதிக்கப்படுமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.
Registration Certificate Transfer: நீங்களும் பழைய வாகனத்தை வாங்கவோ அல்லது விற்கவோ விரும்பினால், வாகனத்தின் RC அதாவது பதிவு சான்றிதழை கண்டிப்பாக பரிமாற்றிக்கொள்ளவும்.
Royal Enfield Best Selling Bike: ராயல் என்ஃபீல்டு பைக் மற்ற பைக்குகளுக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது. ஆம்!! மற்ற பைக்குகளுக்கு இது பீதியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.