Best premium bikes in India 2021: நீங்கள் சுமார் ரூ .10 லட்சம் பட்ஜெட்டில், ஒரு பிரீமியம் பட்ஜெட் பைக்கை வாங்க விரும்பினால், உங்கள் ஆசை எளிதாக நிறைவேறும். இதுபோன்ற பல பைக்குகள் சந்தையில் கிடைக்கின்றன. குறைந்த விலையில், நீங்கள் ஹார்லி டேவிட்சன், ஹோண்டா மற்றும் சுசுகி போன்ற மாபெரும் நிறுவனங்களின் சிறந்த மோட்டார் சைக்கிள்களை வாங்கலாம். இதுபோன்ற சில சிறந்த பைக்குகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Bike Mileage Tips: பைக் வைத்திருக்கும் அனைவரும் தங்கள் பைக் அதிகபட்ச மைலேஜ் கொடுக்க வேண்டும் என விரும்புவது இயல்பே. சில உதவிக்குறிப்புகளை பயன்படுத்தி, நீங்களும் உங்கள் பைக்குகளின் மைலேஜை மேம்படுத்த முடியும். உங்கள் பைக்கின் மைலேஜை அதிகரிக்கவல்ல சில எளிய டிப்ஸ் இதோ.
இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு வழக்கமான, சரியான பராமரிப்பு தேவைப்படுகிறது. உங்களிடம் பைக் இருந்தால், அவ்வப்போது அதன் பாகங்களை சரிபார்த்து, சுத்தம் செய்து, சர்வீஸ் செய்வது முக்கியம் ஆகும்.
புதுடெல்லி: இந்தியாவில் அதிக அளவில் மக்கள் தொகை இருப்பதால் மக்கள் மத்தியில் ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம் இருக்கிறது. அதனால் சிலர் நல்ல மைலேஜ் தரும் வாகனத்தை விரும்புகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பைக்குகளில் சிறந்த மைலஜ் தரும் பைக்குளின் டாப் பைக்குகளின் பட்டியலை இங்கே காண்போம்.
பைக் வைத்திருக்கும் அனைவரும் தங்கள் பைக் அதிகபட்ச மைலேஜ் கொடுக்க வேண்டும் என விரும்புவது இயல்பே. சில உதவிக்குறிப்புகளை பயன்படுத்தி, நீங்களும் உங்கள் பைக்குகளின் மைலேஜை மேம்படுத்த முடியும்.
இந்த கிராமத்தில் தடுப்பூசி மட்டும் இலவசமல்ல, அதைப் போட்டுக் கொண்டவர்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள், பைக்குகள், ஏன் தங்க நாணயம் கூட கிடைக்கும். ஆச்சரியமாக இருக்கிறதா?
நிறுவனம் தனது சொந்த தயாரிப்பு தயாரிக்க ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்) மற்றும் ஸ்டிஃபென்ஸ்கிர்ச்சென் (ஜெர்மனி) ஆகிய நாடுகளில் உள்ள தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களைப் பயன்படுத்துகிறது.
Best Bikes near 1 Lakh: நீங்கள் பைக் வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? உங்கள் பட்ஜெட் ஒரு லட்சம் ரூபாய்க்கு அருகில் உள்ளதா? அப்படி இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு உதவியாக இருக்கும்.
நாட்டில் மின்சார வாகனங்களின் (Electric vehicles) வணிகத்தில் நிறுவனங்கள் மிகவும் தீவிரமாக செயல்படுகின்றன. ஹீரோவின் (Hero) எலக்ட்ரிக் பைக்கிற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்திருக்கிறது. இனிமேல் ஈ-பைக்கின் டெலிவரிக்கு அதிக காலம் எடுக்காது.
திருவிழாக்களுக்கு மத்தியில் புதிய பைக்குகளின் அறிமுகம் இந்தியாவில் துவங்கியுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட Kueh KTM 390 அட்வென்ச்சர் பைக், விளையாட்டு பிரிவில் அல்லது சாகசத்தில் பைக்கை அறிமுகப்படுத்துவது குறித்த ஊகங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.