Belly Fat: மக்களின் உடல் ரீதியான செயல்பாடுகள் வெகுவாக குறைந்து விட்டதால், வயிற்றை சுற்றி அதிக கொழுப்பு சேருகிறது. அதிலிருந்து விடுபட எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளும் பல சமயங்களில் தோல்வியடைகின்றன.
மாறிவரும் வாழ்க்கை முறையால், அதிகரித்து வரும் உடல் எடையை குறைப்பது கடினமாகிவிட்டது, ஆனால் நீங்கள் சில பழங்களை சாப்பிடுவதை தவித்தால் இந்த பிரச்சனையை பெரிய அளவில் குறைக்கலாம்.
பெரும்பாலான மக்கள் உடல் பருமன் மற்றும் தொப்பை கொழுப்பால் சிரமப்படுகிறார்கள், அத்தகைய சூழ்நிலையில் அவர்கள் வீட்டிலேயே ஒரு சிறப்பு செய்முறையை பின்பற்றுவதன் மூலம் 30 நாட்களில் உடல் எடையை குறைக்கலாம்.
Belly Fat அதாவது வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பு இந்நாட்களில் மனிதர்களை பாடாய் படுத்தி வருகிறது. இதனால் பலர் பலவித சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். நீங்களும் வயிற்று கொழுப்பால் அவதிப்படுகிறீர்கள் என்றால், கவலை வேண்டாம். சில எளிய வழிமுறைகளை கடைப்பிடித்து, கொழுப்பை குறைக்க முடியும். ஆனால், தொப்பை கொழுப்பை மட்டும் தனியாகக் குறைக்க முடியாது என்ற உண்மையையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
அதிக கொழுப்பினாலும் எடையினாலும் உடலில் ரத்த அழுத்தம், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. வாழ்க்கையில் நம்மில் பலருக்கு இருப்பது உடல் எடை குறித்த கவலை தான். உடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். சரியான உணவு முறையை தேர்ந்தெடுப்பது மிகமிக அவசியம்.
வீட்டில் அன்றாடும் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு உடல் எடையை எளிதாக கட்டுக்குள் கொண்டுவர முடியம். தொப்பையை குறைக்க இன்றைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை படும்பாடு பெரும்பாடாக இருக்கிறது.
ஒரு வாரத்தில் தொப்பையை எப்படி குறைப்பது என்று கீழ் உள்ள வீடியோவில் பார்க்கலாம்.
தொப்பையை குறைக்க இன்றைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை படும்பாடு பெரும்பாடாக இருக்கிறது. கீழே வீடியோவில் குறிப்பிடப்பட்டிருக்கும் உடற்பயிற்ச்சி செய்து வந்தால் தொப்பையை ஒரு வாரத்தில் குறைத்துவிடலாம்.
வீடியோ:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.