HydraFacial Beauty Tips: சருமத்தில் உள்ள இறந்த செல்கள், அசுத்தங்கள், அழுக்கு என அழகை மூடியிருக்கும் தேவையற்றவற்றை நீக்கி சருமத்தை பொலிவாக்கும் சிகிச்சை ஹைட்ரோபேஷியல். சருமம் சுத்தப்படுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல் ஈரப்பதமாகவும், மென்மையாகவும், வியக்கத்தக்க வகையில் மிருதுவாகவும் மாறுகிறது.
NEEM LEAVES: வேப்பமரத்தின் இலைகள், பட்டை மற்றும் பழங்கள் போன்றவை பல நோய்களைக் குணப்படுத்தும். நீரிழிவு நோய் பாதித்தவர்களுக்கு, வேப்பிலை மிகவும் சக்தி வாய்ந்த சஞ்சீவனி என்றால் மிகையாகாது.
நமது உடலை மூடி பாதுகாக்கும் கவசமாக விளங்கும் சருமத்தை அனைவரும் சரியாக பராமரிப்பது கிடையாது. அழகாக ஜொலிக்க மட்டுமல்ல, ஆரோக்கியத்தை எடுத்துக்காட்டவும் சருமம் பொலிவுடன் இருப்பது அவசியம். சூரிய ஒளி, புகை, மாறி வரும் உணவு பழக்க வழக்கம் போன்றவை சருமத்தை பாதிக்கிறது.
Hair Care Routine For Summer: கோடை வெயில், தூசி-மண் மற்றும் மாசுபாட்டின் தாக்கம் நம் சருமத்தில் மட்டுமல்ல, கூந்தலிலும் ஏற்படும். ஆகையால், கோடையில் கூந்தலுக்கு சரியான பராமரிப்பு அவசியம் தேவை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.