Chetan Sharma Sting Operation: இந்திய கிரிக்கெட் அணியில் போலி ஊக்க மருந்து ஊசிகள், விராட் - கங்குலி மோதல், அணி தேர்வில் தலையீடு உள்ளிட்ட பல ரகசியங்கள் குறித்த உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Game Over: இந்திய கிரிக்கெட் அணியில் ஊக்க மருந்து பயன்பாடு, அதில் பிசிசிஐ-யின் பாராமுகம், விராட் - கங்குலி மோதல் உள்ளிட்ட பல ரகசியங்கள் குறித்த உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Border Gavaskar Trophy: பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணியை அச்சுறுத்த காத்திருக்கும் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் குறித்து இங்கு காண்போம்.
இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியை பார்த்து இந்த விஷயத்தில் காப்பி அடிப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரமீஷ் ராஜா நக்கலாக தெரிவித்துள்ளார்.
IND vs NZ 1st T20: நியூசிலாந்து இன்னிங்ஸின் இறுதி ஓவரில் அர்ஷ்தீப் சிங் ஒரு நோ பால் வீசினார், அதைத் தொடர்ந்து மூன்று சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தனர்.
India vs New Zealand: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை ராஞ்சியில் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணிக்கு தோனி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதன் வீடியோ வைரலாகி வருகிறது.
ICC T20I Men's Cricketer Of The Year: 2022ஆம் ஆண்டின், சிறந்த ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் வீரர் என்ற விருதை இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் தட்டிச்சென்றுள்ளார்.
தோனியின் கேப்டன் பதவியை காலி செய்ய விராட் கோலி 2016 ஆம் ஆண்டு போட்ட பிளானை ரவி சாஸ்திரி தடுத்தார் என இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் தனது புக்கில் பதிவு செய்துள்ளார்.
India vs Srilanka 1st ODI: ரோஹித் சர்மா, விராட் கோலி டி20 போட்டிகளுக்கு இனி தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை எனவும் ஹர்திக் பாண்டியா கேப்டனாக தொடர்வார் என்றும் கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.