நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், குறைவாக சாப்பிடுங்கள் மற்றும் அதிக உடற்பயிற்சி செய்யுங்கள் என்று பெரும்பாலான நிபுணர்கள் கூறுகிறார்கள். பண விஷயமும் அப்படித்தான். குறைவாகச் செலவழித்து, அதிகமாகச் சேமியுங்கள். உங்க நிதி நிலைமை மேம்படுத்து.
Personal Loan Tips : தனிநபர் கடன் வாங்குவதற்கு முன் நீங்கள் உங்களுக்குள்ளே கேட்டுக்கொள்ள வேண்டிய 7 கேள்விகள் இவை. இல்லையெனில் நீங்கள் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
Best Investment Option: எந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக நன்மை? மகிளா சம்மான் சேமிப்புத் திட்டம் அல்லது வங்கி FD? ஒப்பீட்டு பார்த்தால் சிறந்தது இதுதான்...
Compound Interest In Mahila Samman Savings Certificate: ரூ.2 லட்சத்தை டெபாசிட் செய்தால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு 32 ஆயிரத்து 44 ரூபாய் வட்டி கிடைக்கும்
SBI Interest Hike: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வைப்புச் சேமிப்புக்கான வட்டி விகிதத்தை 0.30% (30 பிபிஎஸ்) உயர்த்தியுள்ளது. 10 கோடி மற்றும் அதற்கு மேல்10 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்கள் 2.70% என்ற அளவிலேயே இருக்கும்
வங்கி வைப்புத்தொகை வட்டிக் குறைப்பால் மூத்த குடிமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இதனால் வருமானவரி விலக்கு சலுகை வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.