SSY-Sukanya Samriddhi Yojana: மத்திய அரசின் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ், வரி விலக்குடன், 2021 மார்ச் 31 வரை 7.6 சதவீத விகிதத்தில் வட்டி பெறப்படுகிறது.
இப்பொழுது வேறொருவரின் கணக்கில் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதாகி விட்டது. UPI, நெட் பேங்கிங் அல்லது மொபைல் வாலட் என பல வசதிகள் உள்ளன. UPI, நெட் பேங்கிங் அல்லது மொபைல் வாலட் என பல வசதிகள் உள்ளன. ஒருவரின் கணக்கில் பணம் செலுத்த வங்கிக்கு போக வேண்டிய அவசியம் இல்லை. கணிணி அல்லது ஸ்மார்ட் போன் இருந்தால் போதும்.
தங்கத்தை பணமாக்கும் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வங்கியின் குறைந்தபட்சம் 50% கிளைகளில் ஜிஎம்எஸ் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கப்படுவதை அரசாங்கம் கட்டாயமாக்கக்கூடும்.
Gold Monetization Scheme: நீங்கள் வீட்டில் அதிக தங்கத்தை வைத்திருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். விரைவில் தங்கத்தை வீட்டில் வைத்திருப்பதற்கான விதிகளில் அரசாங்கம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது.
தனிப்பட்ட விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அவை பகிரப்பட்டால், அதை தவறாக பயன்படுத்தி, மோசடி நபர்கள் கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் காலி செய்துவிடக்கூடும் என்று வங்கி கூறியுள்ளது.
ஓவர் டிராஃப்ட் அநேகமாக அனைத்து வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களால் (NFBC) வழங்கப்படுகிறது. ஓவர் டிராஃப்ட் உத்தரவாதம் மற்றும் உத்தரவாதமற்ற சூழ்நிலைகளில் கிடைக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.