Viral Video: நூற்றுக்கணக்கானோர் சூழந்திருந்தபோது, பல பாதுகாப்பு மத்தியில் கிரிக்கெட் வீரர் ஒருவர், ரசிகரை தாக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
இந்தியாவின் மதச்சார்பின்மை குறித்த பாடங்களை கற்பிக்கும் அண்டை இஸ்லாமிய நாடுகளில் இந்துக்கள் மீதான அட்டூழியங்கள் தொடர்கிறது. பாகிஸ்தானுக்குப் பிறகு, தற்போது மற்றொரு அண்டை நாடான இந்தியாவில், ஒரே நேரத்தில் 14 இந்துக் கோயில்களைத் தாக்கி நாசப்படுத்தும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
Luxury cruiser MV Ganga Vilas: உலகின் மிக நீளமான நதிப்பயண சொகுசு கப்பலான எம்வி கங்கா விலாஸின் பயணத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து கிளம்பிய இந்த சொகுக் கப்பலின் தொடக்க நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவல், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் தமிழக மாணவ, மாணவிகள் 3 தங்கம் பதக்கம், இரண்டு வெள்ளி பதக்கம், மூன்று வெண்கலம் பதக்கம் வென்று சாதனை.
india vs bangladesh: பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்துள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
India vs Bangladesh: வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் தொடக்க ஆட்டத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் இந்திய அணியில் இருந்து ரிஷப் பந்த் விடுவிக்கப்பட்டார்.
Murder By Lover: டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம்பெண் காதலனால் கொல்லப்பட்டு துண்டு துண்டாக்கப்பட்ட அதிர்ச்சியில் இருந்து வெளிவராத நிலையில், அதேபோல மற்றுமொரு சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.