நாளுக்கு நாள் அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலை, மக்களின் கவனத்தை மின்சார வாகனங்களின் பக்கம் ஈர்த்துள்ளது. பெட்ரோல் வாகனங்களை வாங்குவதா அல்லது மின்சார வாகனங்களை வாங்குவதா என்பது பெரிய கேள்வியாக உள்ளது. எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனம் வாங்குவதே இன்றைய காலகட்டத்தில் சரியான முடிவாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். உங்கள் பட்ஜெட் ரூ. 1.50 லட்சமாக இருந்து உங்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க விருப்பம் இருந்தால், சந்தையில் பல நல்ல ஸ்கூட்டர்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டர்கள் சிறந்த வரம்பையும் தருகின்றன, அவற்றின் செயல்திறனும் அபாரமாக உள்ளது. இந்த ஸ்கூட்டர்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் மாடலாக பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருந்து வருகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிலிரிப் பணிகள் தடங்கள்க தாமதமாகி வருகிறது. பஜாஜ் ஆட்டோவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சேத்தக்கிற்கான காத்திருப்பு முடிவடைய உள்ளது.
மின்சார வாகனங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி வந்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த மின்சார வாகன நிறுவனமான ஏதர் எனர்ஜி தனது சிறந்த ஸ்கூட்டரான Ather 450X-ன் விலையை குறைத்துள்ளது.
Electric Scooters in India: இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்கள் பிரிவில் போட்டி அதிகரித்து வருகிறது. டி.வி.எஸ், பஜாஜ் போன்ற ஜாம்பவான் நிறுவனங்களுக்குப் பிறகு, இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் சந்தையில் வந்தவுடன் போட்டி இன்னும் அதிகமாக இருக்கும்.
இந்தியாவில் அதிக அளவிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தற்போது இல்லை. ஆனால் பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் உட்பட உங்கள் பட்ஜெட் வரம்பிற்கு ஏற்ற பல மின்சார ஸ்கூட்டர்கள் உள்ளன.
Cheapest Electric Scooter : பஜாஜ் ஆட்டோவின் சேத்தக் ஸ்கூட்டருக்கு முன்பு போலவே இப்போதும் வாடிக்கையாளர்களிடம் அதிகத் தேவை உள்ளது. அதன் முன்பதிவு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் துவங்கியது. ஆனால், மிகவும் அதிகப்படியான வாடிக்கையாளர் முன்பதிவால், அதை 48 மணி நேரத்திற்குள் மூட வேண்டியதாயிற்று.
பஜாஜ் ஆட்டோ லிமிடெட் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) மும்பையில் தனது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பஜாஜ் சேடக் மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. முன்னதாக நிறுவனம் தனது அனைத்து புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும் அக்டோபர் 16, 2019 அன்று வெளியிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.