Stop Naming Famous Personalities To Animals: சிங்கங்களின் பெயரை மாற்ற உத்தரவிட்ட நீதிமன்றம்! கொல்கத்தா நீதிமன்றத்தில் வந்த வழக்கு தொடர்பான வாத விவாதங்கள்...
Sita Name Controversy: ஏகபத்தினி விரதன் ராமரின் மனைவி சீதாவின் பெயருக்கு வனத்துறை அதிகாரிகள் களங்கம் ஏற்படுத்தினார்களா? விநோத வழக்கு... தீர்ப்பு என்னவாக இருக்கும்?
Prasanth Kishore On Election 2024 Results: இந்துத்துவாவை முன்னிறுத்தும் பாரதிய ஜனதா கட்சியின் இந்துத்துவாவை எதிர்க்கட்சிகள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? வியூகம் அமைத்துக் கொடுக்கிறார் பிரசாந்த் கிஷோர்...
Cyber Alert On Sriram Consecration Day: ராமர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மக்கள் மன மகிழ்ச்சியுடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தால், அதைக் குலைக்க, இந்தியாவில் வகுப்புவாத பதட்டங்களைத் தூண்டும் பாகிஸ்தானின் சதி அம்பலமானது...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் கலந்து கொண்ட அற்புத நிகழ்வான 'பிராண பிரதிஷ்டை' விழாவில், அயோத்தியில் உள்ள பெரிய கோவிலின் கருவறையில் திங்கள்கிழமை குழந்தை ராமர் சிலையான ராம் லல்லா சிலை நிறுவப்பட்டது.
Ayodhya Ramar Temple Prayers: ராமரை தரிசிக்க நடுங்கும் குளிரில் காலை 3 முதல் நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருக்கும் மக்கள்... பெரும்திரளான கூட்டத்தினால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு
அயோத்தி பாலராமர் பிராண பிரதிஷ்டை விழாவில் ரஜினிக்கு அழைப்பு கொடுக்கப்பட்ட நிலையில், அவர் வேறு இடத்தில் இருக்கை கேட்டதாகவும், ஆனால் இங்குதான் அமர வேண்டும் என விழாக்குழுவினர் சொன்னதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் இந்த மாபெரும் விழாவில், அர்ச்சகர்கள் வேத மந்திரங்களை முழங்க குழந்தை ராமருக்கு மலர்கள், பழங்கள் சமர்ப்பித்து, பிரதமர் நரேந்திர மோடி ராமருக்கு ஆரத்தி காட்டி வழிபட்டார்.
Udhayanidhi Stalin on Ayodhya Ramar Temple: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு திமுக எதிர்ப்பு தெரிவிப்பதன் காரணம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரிவாக விளக்கி உள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்காத விவகாரத்தை அரசியல் ஆக்க கூடாது என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரேதசம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் அடுத்தாண்டு ஜன. 1ஆம் தேதி திறக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.