Australia - India Education: கல்வித்துறையில், இந்தியப் பட்டங்கள் ஆஸ்திரேலியாவில் அங்கீகரிக்கப்படுவது தொடர்பான விஷயங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும், இந்திய மாணவர்களுக்கும் முக்கியமான விஷயம் ஆகும்
IND vs AUS 4th Test: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 2021-23ல், இந்தூரில் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா பைனலுக்கு தகுதி பெற்றது.
WTC தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இலங்கை, ஓவல் மைதானத்தில் ஜூன் மாதம் நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு நியூசிலாந்தை 2-0 என்ற கணக்கில் வீழ்த்த வேண்டும்.
Australia Temple Attack: விஷ்ணு கோயிலின் சுவர்களில் இந்தியாவுக்கு எதிரான சொற்றொடர்கள் இருந்த நிலையில், சுவாமிநாராயண் கோயிலிலும் ‘சமூக விரோத சக்திகளால்’ இது போன்ற பல செய்திகள் எழுதப்பட்டன, கோவிலின் பல பாகங்கள் சிதைக்கப்பட்டன.
IND vs AUS 3வது டெஸ்ட்: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய மைல்கற்களை சாதிக்க தயாராக உள்ளனர். இந்தூரில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபியின் 3வது போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
IND VS AUS: இந்தியா 3-0, 3-1 அல்லது 4-0 என்ற கணக்கில் தொடரை வென்றால், 68.06 வெற்றி சதவீதத்துடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
Maha Shivratri 2023 Threat: ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து கோயிலுக்கு மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன; காலிஸ்தானிக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்புமாறு மிரட்டல் விடப்பட்டுள்ளது
ICC Test Ranking: டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி 115 புள்ளிகளுடன் முதல் இடத்தில். ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி இந்திய அணி முன்னேற்றம். 111 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
IND vs AUS: இந்திய அணியில் கே.எல்.ராகுலின் தேர்வு செயல்திறன் அடிப்படையிலானது அல்ல, மாறாக விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டது என்று வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார்.
India vs Australia: நாக்பூரில் நாளை பிப்ரவரி 9ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இதற்காக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தீவிர பயிற்சியில் உள்ளனர்.
Border Gavaskar Trophy: பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணியை அச்சுறுத்த காத்திருக்கும் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் குறித்து இங்கு காண்போம்.
Radioactive Capsule: ஆஸ்திரேலியாவில் தொலைந்து போன கதிரியக்க காப்ஸ்யூல் கண்டுபிடிக்கப்பட்டதால் அந்நாட்டுக்கு ஆசுவாசம் கிடைத்துள்ளது. இந்தியாவில் தொலைந்து போன அணுசக்தி ஜெனரேட்டர் எப்போது கண்டுபிடிக்கப்படும்?
நியூசிலாந்துக்கு எதிரான ஒயிட்-பால் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.