Health Benefits of Garlic: உணவின் சுவையை மேம்படுத்தும் பூண்டு பல வித ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. பூண்டு பற்கள் சிறியதாக இருந்தாலும், அவற்றால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
ஆப்பிளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நுரையீரல், மார்பகம் மற்றும் இரைப்பை குடல் புற்றுநோய்கள் உட்பட சில வகையான புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படுகின்றன. ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த ஆப்பிள்கள் ஒவ்வாமை ஆஸ்துமாவுடன் தொடர்புடைய காற்றுப்பாதை வீக்கத்தைக் குறைக்க உதவும்.
வெங்காய டீ பருவகால சளி மற்றும் காய்ச்சலுக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது. நீரிழிவு நோயும் கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது என்பதால் வெங்காய டீ தயாரிப்பதற்கான செய்முறையை தெரிந்து கொள்ளுங்கள்.
Weight Loss: உடல் பருமன் அதிகரிப்பதால் நாம் பல வித இன்னல்களுக்கு ஆளாகிறோம். பலர் அதிக உடல் எடை காரணமாக தன்னம்பிக்கையையும் இழக்கிறார்கள். உடல் ஃபிட்டாக இல்லாமல் பருமனாக இருந்தால், சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பதோடு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல நோய்கள் உண்டாக அதிக வாய்ப்புகள் ஏற்படுகின்றன. அதிக எடையுடன் இருப்பது இனப்பெருக்க மற்றும் சுவாச செயல்பாடு முதல் நினைவாற்றல் மற்றும் மனநிலை வரை அனைத்தையும் பாதிக்கிறது. உடல் பருமன் நீரிழிவு, இதய நோய் மற்றும் சில புற்றுநோய்கள் உட்பட பல ஆபத்தான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். உடல் பருமன் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது
Weight Loss: உடல் பருமன் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. உடல் பருமன் அதிகரிப்பது பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கும்.
உங்களுக்கு அசாதாரணமான மூச்சு திணரல் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதை அவ்வளவு அலட்சியமாக விட்டு விட முடியாது. இந்த மூச்சு திணரல் உயிருக்கு உலை வைக்கும் அளவுக்கான ஆபத்தை ஏற்படுத்திவிட வாய்ப்பு உள்ளது.
குழந்தை பிறப்பதை கட்டுப்படுத்துவதற்கான மாத்திரைகள் கடுமையான ஆஸ்துமா அபாயத்தை குறைக்கலாம் என்ற மகிழ்ச்சித் தகவலை புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கருத்தடைக்கு உதவும் மாத்திரையே ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் என்பது, இது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் இரட்டை பயனைத் தருகிறது.
இரண்டு வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் (Antibiotics) கொடுக்கக்கூடாது. மீறிக் கொடுத்தால்கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். அவற்றைப் பற்றி விரிவாக தெரிந்துக் கொள்வோம்.
நம்மில் பலருக்கு மிகவும் நேரம் கழித்து தூங்கும் பழக்கம் உள்ளது. இன்றைய இளைஞர்கள் மொபைல் போன்களிலும் கணினிகளிலும் இரவு முழுவதும் நேரத்தை செலவழித்து மிகவும் நேரம் கழித்து தூங்கி எழும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றனர்.
தீபாவளி என்பதிலேயே அதன் பொருள் அடங்கியுள்ளது. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வணங்குதல் தீபாவளி ஆகும். தீபாவளி புகை காரணமாக ஆஸ்துமா நோயாளிகளுக்கு துன்பம் அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
பட்டாசுகளிருந்து வெளி வரும் புகை மற்றும் மாசு, ஆஸ்துமா இருபவர்களின் நிலைமையை மோசமாக செய்யும். இருமல், மூச்சிழுப்பு, மார்பு இறுக்கம் மற்றும் மூச்சு திணறல் பேன்ற அறிகுறிகள் ஏற்படும்.
தீபாவளி மாசுவிலிருந்து ஆஸ்துமா நோயாளிகள் தப்பிக்க ஒரு சில வழிகள்:
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.