சென்னை ரயிலில் ஆபாத்தான ஆயுதங்களுடன் பயனித்த 4 மாணவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான முதல்தகவல் சமூக வலைதளங்களிலே பரவியுள்ளது. அம்மாணவர்கள் ஆயுதங்களுடன் பயனித்த வீடியோவினை பிற பயனிகள் தங்களது கைப்பேசியில் படம்பிடித்துள்ளனர். பின்னர் இந்த வீடியோவினை வலைதளங்களில் பதிவிட வைரலாக பரவியது.
இதனையடுத்து அம்மாணவரகள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2009-ம் ஆண்டு விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரி சென்னையில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்தும், கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி மற்ற நடிகைகள் குறித்தும் ஒரு பத்திரிகையில் செய்தி வெளியானது.
இதற்கு திரைப்பட நடிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, நடிகர் சங்கத்தில் கண்டன கூட்டத்தை நடத்தினார்கள். அப்போது, பத்திரிகையாளர்களை, நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, விஜயகுமார், விவேக், அருண் விஜய், இயக்குனர் சேரன், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் அவதூறாக பேசினார்கள்.
பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் தங்கள் மீதான பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
2009-ம் ஆண்டு நடிகை புவனேஸ்வரி, விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் விபச்சார தொழிலில் ஈடுபடுவதாக சில நடிகைகளின் பெயர்களையும் குறிப்பிட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியானது. இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் நடிகர்கள் பலரும் பத்திரிகையாளர்கள் மீது கடுமையான விமரிசனத்தை முன்வைத்தார்கள்
பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில், நடிகர் சூர்யா, சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்டோருக்கு ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2009-ம் ஆண்டு நடிகை புவனேஸ்வரி, விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் விபச்சார தொழிலில் ஈடுபடுவதாக சில நடிகைகளின் பெயர்களையும் குறிப்பிட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியானது. இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் நடிகர்கள் பலரும் பத்திரிகையாளர்கள் மீது கடுமையான விமரிசனத்தை முன்வைத்தார்கள்
சிவகங்கை மாவட்டம், மானா மதுரையைச் சேர்ந்த சோனாலி(வயது19). கரூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சோனாலி 3-ம் ஆண்டு படித்து வந்தார். இதே கல்லூரியில், கடந்த கல்வி ஆண்டில் 3-ம் ஆண்டு படித்த வந்த உதயகுமார்(வயது21) சோனாலியை ஒரு தலையாகக் காதலித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சோனாலி அவரது காதலை ஏற்கவில்லை. இதற்கிடையே, கடந்த நவம்பர் முதல் உதயகுமார் கல்லூரிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன், நமல் ராஜபக்சே. இவர் இலங்கை பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். நிதி நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான பணத்தை முறைகேடாக செலவு செய்தது தொடர்பாக அவர மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்து உள்ள நிலையில், இது தொடரபான விசாரணைக்கு இன்று அவர் அழைக்க்ப்பட்டு இருந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.