கர்நாடக மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் ஜாபரிடம் கேட்கலாம்.
BJP AIADMK Breakup: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்றும், புலிகேசிநகர் தொகுதியில் அதிமுக கர்நாடக மாநிலத் தலைவர் அன்பரசன் போட்டியிடுவார் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அண்ணாமலை மீது வழக்கு தொடர இருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மான நஷ்ட வழக்கு தொடர இருப்பதாகவும் சும்மா விட்டுருவோமா? என பதிலளித்துள்ளார்.
Annamalai Challenged To DMK Govt: என் மீதும் எனது கட்சியின் மீதும் சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு அடுத்த 48 மணி நேரத்தில் விளக்கம் அளிக்கா வேண்டும். இல்லையென்றால் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு தொடுக்கப்படும் என பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக சொத்து குறித்து அவதூறு பரப்பியதற்காக 500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கும் நிலையில், அதனை அண்ணாமலையிடம் வாங்காமல் விட்டறாதீங்க என காயத்திரி ரகுராம் வலியுறுத்தியுள்ளார்.
Jayakumar About Annamalai: அண்ணமலை என்ன பேயா, பூச்சாண்டியா, பிசாசா, எத்தனையோ பார்த்துவிட்டோம் என்றும் அதிமுக தொண்டர்களுக்கு என்றுமே பயம் இருக்காது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
H Raja On DMK Files: ரயில் டிக்கெட் வாங்க கூட தகுதி இல்லாத கருணாநிதி குடும்பத்தினருக்கு, இத்தனை லட்சம் கோடி ரூபாய் எப்படி வந்தது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வியெழுப்பியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.