திமுகவிடம் தொடர்ந்து கேள்விகள் எழுப்புவோம்: அண்ணாமலை அதிரடி

இன்று (ஏப். 15) முதல் திமுகவிடம் தொடர்ந்து கேள்விகள் எழுப்புவோம் என தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.

Trending News