Redmi 11 Prime 2 ஆயிரம் விலை குறைந்துள்ளது. புதிய போனின் புதிய விலை ரூ.10,999 முதல் தொடங்குகிறது. ரெட்மி 11 பிரைம் 4ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி ரேம் கொண்டது.
சாம்சங், கூகுள் மற்றும் விவோ போன்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் பெரிதும் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை தான் ஸ்பேம் அழைப்புகள், இதுபோன்ற அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ஆரம்ப நிலை ஸ்மார்ட்போன்கள் முதல் உயர்நிலை ஃபிளாக்ஷிப் மாடல்கள் வரை ஒன்ப்ளஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான அம்சங்களுடன் மொபைல்களை வழங்கி வருகிறது.
OpenAI என்ற ஸ்டார்ட்அப் மூலம் ChatGPT அறிமுகப்படுத்தப்பட்டாலும், அந்த நிறுவனத்தால் இதுவரை எந்த ஒரு செயலியும் தொடங்கப்படவில்லை. கூகுள் ப்ளேஸ்டோரில் ChatGPT என்ற பெயரில் பல செயலிகள் உலா வருகின்றனர். இவை அனைத்தும் போலியான செயலிகள் என்பது நினைவில் கொள்க.
ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் தங்களது மொபைல்களில் பலவித செயலிகளை வைத்திருக்கின்றனர், அதில் சில ஆபத்தான செயலிகளையும் நாம் தெரியாமல் பயன்படுத்துகிறோம்.
Whatsapp Update: வாட்ஸ்அப் அதன் சில பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இன்று அதாவது அக்டோபர் 24 முதல், சிலரது சாதனத்தில் வாட்ஸ்அப் செயல்படாமல் போகலாம்.
ஆப்பிள் நிறுவனத்திற்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் 2024க்குள் அனைத்து எலக்ட்ரானிக் கேஜெட்டுகளும் USB-C சார்ஜர்களை மட்டுமே பயன்படுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என்ற விதியை ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகப்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.