ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு முக்கிய செய்தி! உடனடியாக இந்த ஆப்ஸ்களை நீக்குங்கள்!

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் தங்களது மொபைலில் பலவித ஆப்ஸ்களை வைத்திருக்கின்றனர், அதில் நாம் பயன்டுத்தக்கூடிய எல்லா ஆப்ஸுமே நன்மையளிக்காது.

 

1 /4

கூகுள் நிறுவனம் தற்போது பயனர்களுக்கு தீங்கினை ஏற்படுத்தக்கூடிய சில பயன்பாடுகளை தனது கூகுள் பிளே ஸ்டார் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளது, அந்த செயலிகள் உங்கள் மொபைலில் இருந்தால் நீங்கள் உடனடியாக அதை நீக்கிவிட வேண்டும்.  

2 /4

4K Pro Camera, 4K wallpapers auto charger, advanced SMS, aipic-Magic Photo Editor, All Good PDF Scanner, All Good Language Translate, Impresso, Instant Messenger, iWidget Pro போன்ற ஆப்ஸ்களை உடனடியாக மொபைலிலிருந்து நீக்க வேண்டும்.  

3 /4

Care Message, Cartoons Me, Dazzle-Insta Stories Editor, Dazzling keyboard, Equaliser Fx-Bass Booster app, Fonts Emoji Keyboard, Hyper Cleaner: Clean Phone, icons-Icon Changer App போன்ற ஆப்ஸ்களை உடனடியாக மொபைலிலிருந்து நீக்க வேண்டும்.  

4 /4

Like Palmistry, Life-Story Maker, MasgicFX-Magic Video Editor, Now QRcode scan, One sentence Translator-Multifunction Translator, Professional Messenger, Quick Talk Message, Razer Keyboard & Theme போன்ற ஆப்ஸ்களை உடனடியாக மொபைலிலிருந்து நீக்க வேண்டும்.