இந்த 5 ஆப்ஸ் உங்க போன்ல இருந்தா உடனே டெலீட் பண்ணிடுங்க!

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் தங்களது மொபைல்களில் பலவித செயலிகளை வைத்திருக்கின்றனர், அதில் சில ஆபத்தான செயலிகளையும் நாம் தெரியாமல் பயன்படுத்துகிறோம்.

 

1 /5

High Speed Camera: இந்த செயலியில் அதிவேகத்தில் நிறைய புகைப்படங்களை எடுக்க உதவுகிறது, இந்த செயலியின் மூலம் குறிப்பிட்ட பொருளை தெளிவாகவும், துல்லியமாகவும் படம் பிடிக்க முடியும்.  

2 /5

Flashlight: இந்த செயலி பயன்படுத்த மிகவும் எளிமையானது மற்றும் இது பயனர்களின் எவ்வித தனிப்பட்ட தகவல்களையும் கேட்கவில்லை.  

3 /5

English-Korean Dictionary: ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இரண்டிலும் இருக்கும்போது நீங்கள் இந்த மொழிமாற்று செயலியை பயன்படுத்தி கொள்ளலாம்.  

4 /5

Quick Note: இந்த செயலி நாம் தேவையான குறிப்புகளை எடுத்து வைத்துக்கொள்ளவும் மற்றும் எந்த நேரத்திலும் இதனை பயன்படுத்தி கொள்ளவும் உதவுகிறது.  

5 /5

Instagram Profile Downloader: இந்த செயலி அதன் பயனர்களை இன்ஸ்டாகிராமில் உள்ள போஸ்டுகள், வீடியோக்கள் மற்றும் ஸ்டோரிகளை டவுன்லோடு செய்ய அனுமதிக்கிறது.